ஆடுகள் மாமிசம் சாப்பிடுகின்றனவா? வெறும் இலை தழைகளை சாப்பிடும் ஆடுகளின் உடலில் கொழுப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. மாமிசம் உண்ணும் விலங்குகளின் உடலில் கொழுப்பு குறைவாக இருக்கின்றன. உணவுக்கும் உடலின் கொழுப்புக்கும் தொடர்பில்லை.
கொழுப்பு உடலால் சுயமாக தன் தேவைக்காக உருவாக்கப்படுபவை.
கொழுப்பு உடலால் சுயமாக தன் தேவைக்காக உருவாக்கப்படுபவை.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.