விரதம். நோய் உள்ளவர்கள் அல்லது உடலில் உபாதைகள் உள்ளவர்கள் முதல் கட்டமாக உணவைக் குறைக்க வேண்டும். எவ்வளவு குறைவாக உணவை உட்கொள்கிறார்களோ, அவ்வளவு விரைவாக நோய்கள் குணமாகவும்.
உணவைக் குறைக்கும்போது அல்லது விரதமிருக்கும் போது, உடலில் ஜீரணத்துக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றலை உடல் நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தும். அதாவது நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலுடன் ஜீரண சக்தியும் சேர்ந்து இரண்டு மடங்கு விரைவாக நோய்கள் குணமாகும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.