குளுமையான இடங்களில் இருக்கும்போது உடலின் உஷ்ணம் குறைய தொடங்கும், குளுமை அதிகரிக்கும். உடலில் குளுமை அதிகரித்தால் உடலின் இயக்கம் குறையவும் தொந்தரவுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. 

அதனால் உடலின் குளுமையை குறைத்து உஷ்ணத்தை அதிகரிக்க, தேவையில்லாத நீரை உடலிலிருந்து உடல் சுயமாக வெளியேற்றுகிறது.