மூக்கில் சளி வழியும் போது அதை நோயென்று எண்ணி, சளியை வெளியேற விடாமல் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு அதைத் தடுப்பதனால்; அந்த சளிகள் நுரையீரலிலேயே தேங்குகின்றன.

அடுத்தது நுரையீரலில் கழிவுகள் அதிகமாக சேர்ந்தாலும், இரவில் அதிகமான குளிர்ச்சியான இடங்களில் உறங்கினாலும், மின் விசிறி அல்லது குளிரூட்டியின் அருகில் படுத்தாலும், நெஞ்சுச்சளி உருவாகலாம்.