நோய்கள் மனதில் தான் முதலில் தோன்றும். அதன் தொடர்ச்சியாகத்தான் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும். மனதில் தவறான எண்ணங்கள் தோன்றும் போதே அவற்றை மாற்றிக் கொண்டால் உடலில் நோய்கள் எதுவும் உருவாகாது.