நோய் கண்டவர்கள் கண்டிப்பாக அதிகமான பழங்களைச் சாப்பிட வேண்டும். அவர்கள் இனிப்பான பழங்களை அதிகம் சாப்பிட்டு, புளிப்பான பழங்கள் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் கூட இனிப்பான பழங்களை அதிகமாக உட்கொள்வது மிகவும் நன்மையானது.