இல்லை, பெற்றோர்களின் வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், பின்பற்றும் பிள்ளைகளுக்கு மட்டுமே பெற்றோர்களைப் போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
ஆரோக்கியமான உணவு முறையையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றி வாழும் மனிதர்களுக்குப் போன்றோர்களின் நோய்கள் உருவாக வாய்ப்புகள் இல்லை.
ஆரோக்கியமான உணவு முறையையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றி வாழும் மனிதர்களுக்குப் போன்றோர்களின் நோய்கள் உருவாக வாய்ப்புகள் இல்லை.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.