நிச்சயமாக சர்க்கரை என்பது நோயே அல்ல. சர்க்கரை நோய் என்பது வியாபாரத்துக்காக உருவாக்கப்பட்ட நோய்களில் ஒன்று. உண்மையில் சர்க்கரை நோய் என்பது அஜீரணமும், அஜீரணத்தினால் உருவாகும் தேவையற்ற சர்க்கரைகளும் தான். அஜீரண கோளாறுகளை சரி செய்தாலே உடலின் சர்க்கரை அளவு குறைந்துவிடும்.

ஆனால் வியாபாரிகள் இறுதிவரையில் உங்களிடம் அஜீரணத்தைப் பற்றியோ, அஜீரணத்தை சரிசெய்யும் வழிமுறைகளைப் பற்றியோ பேச மாட்டார்கள்.