யோகா, தைச்சி, நடைப்பயிற்சி போன்ற எளிமையான பயிற்சிகள் உடலுக்கு நன்மையானவை. உடலை பலப்படுத்துவதற்காக அன்றி உடலின் ஆரோக்கியத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது, உடலின் சக்தியை விரயமாக்கி, உடலை மேலும் பலகீனமாக்கிவிடும்.

நோயுள்ளவர்கள் மிகவும் எளிமையான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகள் அவர்களின் நோய்களை மேலும் அதிகரிக்கச் செய்யும்.