எந்த வகையான சத்து மாத்திரைகளும் உடலுக்குத் தேவையில்லை. உடல் இயற்கையாகவே எதை உட்கொண்டாலும், உடலுக்குத் தேவையான சத்தாக மாற்றிக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது.