இல்லை வயதானால் கண்பார்வை மங்காது. நமது உடலுறுப்புகள் அனைத்தும் வாழ்வின் இறுதி நாள் வரையில் பயன்படுத்தவே வழங்கப்பட்டுள்ளன. இரசாயனங்களை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கண்பார்வை மங்கும் சாத்தியமுள்ளன.