வயதானால் நோய்கள் உண்டாக வேண்டுமென்று இயற்கையில் எந்த சட்டமும் கிடையாது. வயதானால் நோய்கள் உருவாகும் என்பது ஒரு மூடநம்பிக்கை மட்டுமே. தவறான உணவு முறைகளும், தவறான வாழ்க்கை முறைகளும் உள்ளவர்களுக்கு மட்டுமே நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.