ஆன்மீகம் என்பது அனைத்தையும் கடந்த நிலையாக இருப்பதனால், ஆன்மீகத்தில் தெய்வ வழிபாடுகள் கிடையாது. ஆனால் ஒரு தெய்வத்தை தனது குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.