ஆரா (Aura) என்பது மனிதர்களின் உடல்களில் ஒன்று. இந்த உடல் ஒளியால் ஆனது. இதை சாதாரணமாக கண்களால் காண முடியாது. மனிதர்களுக்கிடையிலும் மற்ற உயிரினங்களுக்கிடையிலும் உறவுகளை உண்டாக்கவும் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவும் இந்த உடல் உதவுகிறது. ஒரு மனிதனைப் பார்க்கும் போது நமது உணர்வுகள் மாறுவதற்கு இந்த உடல் தான் காரணம்.
அதே நேரத்தில் இந்த உடல் மனிதனுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த உடல் மனிதனுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கிறது.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.