மனமும் உடலும் பழகிவிட்டதனால் சில தீய பழக்கங்களை விட கடினமாக இருக்கிறது. நல்ல பழக்கங்களை மீண்டும் மீண்டும் செய்யும்போது தவறான தீய பழக்கங்கள் சுயமாக நம்மைவிட்டு நீங்கிவிடும்.