தேடுதலும் சிந்தனையும் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் குணங்கள். சிந்திக்கும் மற்றும் தேடி அறிந்துக் கொள்ளும் ஆற்றலைப் பயன்படுத்துவதே ஆன்மீகம்.

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழாமல். ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் மரணிக்கிறோம் என்று அனைத்தையும் உணர்ந்துகொண்டு, அவற்றை அர்த்தமாக்குவதற்காக மனிதர்களுக்கு ஆன்மீகம் தேவை.