உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது.  அந்த நோய்யெதிர்ப்பு ஆற்றலைச் சரி செய்வதும், நோய்கள் அண்டாமல் வாழக் கற்றுக்கொடுப்பதும் தான் உண்மையான மருத்துவம்.