மனிதனின் மனதில் தோன்றும் ஒவ்வொரு உணர்ச்சியும் உடலில் ஒரு உள்ளுறுப்புடன் தொடர்புடையது. அதனால், மனதில் தோன்றும் ஒவ்வொரு குணக்கேடும், உடலில் அதன் தொடர்புடைய உறுப்பைப் பாதிக்கும், பலகீன படுத்தும்.