வாழ்க்கை என்றால் என்னவென்று உணராமலும், காணும் பொருளெல்லாம் உண்மையென நம்பிக்கொண்டும், அறியாமை எனும் இருட்டில் இருக்கும் மனிதர்களுக்கு வழிகாட்டி.

வாழ்க்கையென்றால் என்ன? சத்தியமென்றால் என்ன? தர்மமென்றால் என்ன? எது நிலையானது? என்பன போன்ற ஞான வெளிச்சங்களை நோக்கி அழைத்துச்செல்பவர் தான் குரு.