கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர, அன்றாட உணவை பசி உண்டான பின்னர் பசியின் அளவுக்கு உட்கொண்டால் போதுமானது. குழந்தையை வளர்க்க அல்லது குழந்தையின் பலத்துக்கு, ஆரோக்கியத்துக்கு என்று எந்த சிறப்பு உணவுகளும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
இனிப்பான பழங்களை அதிகமாக உட்கொண்டால் போதுமானது, தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான அத்தனை சத்துக்களும் அதில் கிடைத்துவிடும்.
இனிப்பான பழங்களை அதிகமாக உட்கொண்டால் போதுமானது, தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான அத்தனை சத்துக்களும் அதில் கிடைத்துவிடும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.