குழந்தைகள் பிறக்கும்போது அவர்களுக்கு மனம் எனும் கருவி இருப்பதில்லை. குழந்தைகள் வளர வளர அவர்களின் ஐம்பொறிகளினால் அவர்கள் அனுபவிக்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் விஷயங்களைக் கொண்டு மனம் உருவாகிறது.