முதலில் குழந்தை உறங்கும் இடத்தை சரிபார்க்க வேண்டும். மின்விசிறி, குளிரூட்டி போன்ற செயற்கை காற்று அதிகமாக இருந்தாலும், குளுமையாகவோ, அழுத்தம் அதிகமாகவோ இருந்தாலும் சளி உண்டாகும்.
குழந்தை அருந்தும் பாலை சரிபார்க்க வேண்டும். தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் தாய்மார்கள், அவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகளைச் சரிபார்க்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவு வகைகள் அதிக குளுமையானவையாக இருந்தாலும், குழந்தைக்கு ஒத்துக் கொள்ள வில்லை என்றாலோ குழந்தைகளுக்குச் சளி உண்டாகும்.
பௌடர் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு பாலை மாற்ற வேண்டும். சில குழந்தைகளுக்கு பௌடர் பால் ஒத்துக் கொள்ள வில்லை என்றாலும் சளி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்றவை உண்டாகும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.