குளம், ஆறு, குட்டை, கடல் போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளித்தால் சிலருக்கு புண்கள் உண்டாகும். இதற்குக் காரணம் நீர்நிலைகளில் இருக்கும் பஞ்சபூத சக்திகளை உடல் கிரகித்துக்கொண்டு. சக்தியடைந்து, அவர்களின் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை தோல் மூலமாக உடல் வெளியேற்றுகிறது.
இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றவே தோலில் புண்கள் உண்டாகின்றன.
இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றவே தோலில் புண்கள் உண்டாகின்றன.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.