மன அழுத்தம் என்பது தனது திறமைக்கும், சக்திக்கும், மீறிய ஒன்றை செயல்படுத்த நினைத்து, அதை செய்ய முடியாத, அடைய முடியாத போது உருவாகும் ஏக்கம் அல்லது விரக்தி உணர்வாகும்.