வாழ்க்கையில் வழங்கப்பட்ட வற்றையும் நடப்பனவற்றையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு, மற்றவர் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படாமல் இருந்தாலே, மனம் சஞ்சலப்படாமல் எப்பொழுதும் நிம்மதியாக இருக்கும்.