ஒருவருக்கு எந்த நோய் இருந்தாலும், அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாக குணமாகும் என்ற தைரியத்துடனும் உறுதியாகவும் இருந்தால், நிச்சயமாக அனைத்து நோய்களும் குணமாகும்.
உடலின் முழு கட்டுப்பாடும் மனதிடம் இருப்பதனால், மனம் விரும்பினால் உடலில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியும். அதனால் எவ்வளவு கொடுமையான நோய் உள்ளவராக இருந்தாலும் தன் மனதின் ஆற்றலையும் உடலின் ஆற்றலையும் நம்பியிருந்தால் நிச்சயமாக எல்லா நோய்களும் குணமாகும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.