ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனமே அவனது தனிப்பட்ட குருவாகும். மனம் மட்டுமே 24 மணி நேரமும் அவன் கூடவே இருந்து, அவனைக் கவனிப்பதனால், மனதுக்குத்தான் அந்த மனிதனுக்கு எது தேவை என்பதும் எது தேவையில்லை என்பது. அவனால் எவ்வாறு செயல்பட முடியும் முடியாது என்பதும் தெரியும்.

ஆழ் மனதின் வழிகாட்டுதலே மனிதர்களுக்குச் சிறந்த குருவாகும்.