காய்ந்த கைகளினால் மின்சாரக் கம்பியைத் தொடுவதை விடவும், ஈரக்கைகளினால் மின்சாரக் கம்பியைத் தொடும்போது, மின்சாரம் வேகமாகவும் அதிகமாகவும் பாயுமல்லவா?.
அதைப்போன்றே உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது உடலின் சக்திகள் அதிகமாகச் செலவழிக்கப்படுவதால், அவற்றை ஈடுகட்ட உடல் பிரபஞ்ச சக்திகளை தன்னுள்ளே கிரகிக்கின்றது. தோல் ஈரமாக இருந்தால் அதிகமாகவும், விரைவாகவும் சக்திகளை உடலுக்குள் கிரகிக்கலாம் என்பதனால்தான் அதிகமாக உடலுழைப்புகள் செய்யும்போது வியர்க்கிறது.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.