மஞ்சள் காமாலை என்பது வயிறும் கல்லீரலும் பழுதடைந்திருப்பதைக் குறிக்கும் அறிகுறியாகும் (symptom). கண்களும், கைகளும், நகங்களும், சிறுநீரும், மஞ்சளாக, இருப்பது, வயிறு சீர்கெட்டுவிட்டது என்பது மட்டுமே காட்டுகிறது. வயிற்றைச் சரிசெய்தாலே மஞ்சள் காமாலை சரியாகிவிடும்.

மஞ்சள் காமாலையோடு, தூக்கமின்மையும், உடல் வலிகளும், கண்களில் எரிச்சலும், இருந்தால் கல்லீரல் பழுதடைந்துவிட்டதைக் குறிக்கிறது. கல்லீரலைக் குணப்படுத்தினால் மட்டுமே மஞ்சள் காமாலை முழுமையாக குணமாகும்.