மூளைச்சாவு என்பது உடலின் உறுப்புகளை திருடுவதற்காக மருத்துவ வியாபாரிகள் செய்யும் பித்தலாட்ட வேலை. மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுபவர்களுக்கும், இருதயம், நுரையீரல், முதலான அத்தனை உடலின் உள்ளுறுப்புகளும் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

உயிர் உடலை விட்டுப் பிரிந்தால் மட்டுமே மூளை சாகும்.