நம் உடலின் இயக்கத்துக்கும் உழைப்புக்கும் தேவையான ஆற்றல்கள் உணவிலிருந்தே பெரும்பான்மையாக கிடைக்கின்றன. பசி என்பது உடலின் இயக்கத்துக்கு தேவையான ஆற்றல்கள் உடலில் குறைந்து விட்டன, அதனால் புதிய ஆற்றல்களை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு உணவு தேவைப்படுகிறது என்று உடல் அறிவிக்கும் அறிவிப்பாகும்.
பசி உண்டான பிறகு உட்கொள்ளும் உணவிலிருந்து உடலுக்கு தேவையான புதிய ஆற்றல்களை உடல் சுயமாக உற்பத்தி செய்துகொள்கிறது.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.