பேருந்து பயணத்தில் கால்களை தொங்கவைத்துக் கொண்டு அமருவதால் , இரத்த ஓட்டத்தில் கால்கள் வரையில் செல்லும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் கால்களில் தேங்குவதால் கால்கள் வீக்கமடைகின்றன. சிறுநீரகம் பலவீனமடைவதால் சிறுநீரும் உடலுக்குத் தேவையில்லாத தண்ணீரும் முறையாக வெளியாக முடியாமல், அதிக நேரம் கால்களை தொங்கவிடும் போது கால்களுக்கு இறங்கி கால்கள் வீக்கமடைகின்றன.

கால்கள் வரையில் செல்லும் கழிவுகளும் கழிவு நீரும் மீண்டும் சுழற்சியில் உடலுக்குள் கொண்டுவர முடியாமல் கால்களில் தேங்குவதால் கால்கள் வீக்கமடைகின்றன.