தீர்வுகள் இல்லாத பிரச்சனைகள் என்று எதுவும் இருக்காது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டுமென்றால். முதலில் அந்த பிரச்சனைகள் உருவாகக் காரணமாக இருந்தவற்றை அறிந்து சரி செய்ய வேண்டும்.