மனித வாழ்க்கை என்பதே ஆன்மாக்களுக்கு அனுபவமாகவும் பயிற்சியாகவும் இருப்பதனால் பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை என்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குத் தேவையான அனுபவத்துக்கு ஏற்ப பிரச்சனைகள் உருவாகும்.
ஆனால், பிரச்சனைகள் துன்பங்களை உண்டாக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. சரியாகச் சிந்தித்துச் செயல்பட்டால் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சனைகளைத் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவற்றின் மூலங்களையும், விளைவுகளையும் சிந்தித்து ஆராய வேண்டும். எல்லா பிரச்சனைகளும் நமக்குப் பாடமாக அமைவதால், பிரச்சனைகளை மனதுக்குள் சுமக்காமல் உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வு கிடைக்கும். மற்றும் எந்த பிரச்சனையாலும் நமக்கு மன வேதனையை உருவாக்க முடியாது.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.