உடலில் சேர்ந்திருக்கும் ஆபத்தான கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போது, உடல் அவற்றை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும். ஒரு பாதுகாப்பான பையை உருவாக்கி கழிவுகளை அவற்றில் போட்டு பாதுகாப்பாக வைக்கும்.

உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்கும் போது அந்த ஆபத்தான கழிவுகள் அனைத்தையும் உடலை விட்டு வெளியேற்றிவிடும்.