சாப்பிடும் போது குமட்டல் உண்டானாலோ, உணவு திகட்டிவிட்டாலோ இதுவரையில் உட்கொண்ட உணவு போதும், இனிமேல் சாப்பிட வேண்டாம் என்று உடல் அறிவிக்கிறது. இதைப் புரிந்துக் கொண்டு உணவு உட்கொள்வதை உடனே நிறுத்த வேண்டும்.