குருவைத் தேடி அலையத் தேவையில்லை. நீங்கள் உங்கள் ஆணவத்தையும், அறியாமையையும் விட்டு விலகி இருக்கும் போது. எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை உணரும்போது. உங்களின் நேரம் கணிகையில், உங்களின் மனம் உங்களின் குருவை அறிந்து. அவரின் பக்கம் உங்களை அழைத்துச்செல்லும்.