இரவில் உறங்கும் போது மட்டுமே உடலில் நடக்கக்கூடிய, நோய்களைக் குணப்படுத்தும் வேலையும், கழிவுகளை வெளியேற்றும் வேலையும் இரவில் விழித்திருந்தால் நடக்காது. அதனால் சிறுவர்கள் இரவில் விழித்திருந்து படிக்கும் போது அவர்களின் உடலில் சக்தி குறைபாடும், மறதியும், நோய்களும் உருவாகும்.
சிறுவர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். காலை 4 மணி வரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும். படிக்க வேண்டும், வீட்டுப்பாடம் செய்யவேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கும் சிறுவர்கள் இரவு 9 மணிக்குப் படுத்துவிட்டு காலை 4 மணிக்கு எழுந்து படிக்கலாம்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.