உடல் உஷ்ணம், உடலில் சக்தி குறைவு, நீர்ப் பற்றாக்குறை, தூக்கமின்மை, அஜீரணம், மலச்சிக்கல், அசதி, மன அழுத்தம் எனப் பல காரணங்களுக்காக தலைவலி உண்டாகலாம்.

உடலில் எதோ ஒரு தொந்தரவு இருக்கிறது என்பதை தலைவலி உணர்த்துகிறது.