உணவை கவனத்துடனும் பொறுமையாகவும் பிசைந்து, மென்று பின் விழுங்க வேண்டும். உணவை உட்கொள்ளும் போது கவனம் முழுவதும் உணவின் மீதே இருக்க வேண்டும்.