எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன்பும், அவை விளைவிக்கக் கூடிய விளைவுகளை முதலில் ஆராய வேண்டும். எதிர்காலத்தில் அவை விளைவிக்கக்கூடிய பிரச்சனைகளையும் குழப்பங்களையும் முன்கூட்டியே சிந்தித்து, திட்டமிட்டுச் செயல்பட்டால். எந்த புதிய பிரச்சனையும் வாழ்க்கையில் உருவாகாது.