சில விலங்குகளுக்கும் சிறு மனம் இருப்பதாக நம்பப்படுகிறது. விலங்குகளின் மனம் மனிதர்களின் மனதை போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவதில்லை. அதே நேரத்தில் மனிதர்களின் மனதை போன்று அனைத்து விசயங்களையும் விலங்குகளின் மனம் பதிவு செய்வதுமில்லை. 

அதனால் அதை நினைவாற்றல் என்று அழைக்கலாம்,மனம் என்று வகைப்படுத்த முடியாது.