கர்ப்பமுற்ற தாய்மார்கள் அன்றாடம் சாப்பிடும் அளவுக்கும், பசியின் அளவுக்கும் சாப்பிட்டால் போதுமானது. பசியில்லாமல் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுவது வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடலை பெருக்கச் செய்து சுகப்பிரசவம் ஆகமுடியாமல் சிரமத்தை உண்டாக்கும்.
அதே நேரத்தில் கர்ப்பமுற்ற தாயின் உடலும் பெருத்து அன்றாட செயல்களை செய்வதிலும், குழந்தையை ஈன்று எடுப்பதிலும் சிரமங்கள் ஏற்படும்.
அதே நேரத்தில் கர்ப்பமுற்ற தாயின் உடலும் பெருத்து அன்றாட செயல்களை செய்வதிலும், குழந்தையை ஈன்று எடுப்பதிலும் சிரமங்கள் ஏற்படும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.