நோய்களை அறியாத, நோய்கள் ஏன் உருவாகின்றன என்று தெரியாத, நோய்களை குணப்படுத்தத் தெரியாத மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் குணப்படுத்த முடியாத நோய் என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. நோய்களாக இருந்தால் நிச்சயமாக குணப்படுத்தலாம். குணப்படுத்த முடியவில்லை என்றால் அது நோயல்ல.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.