நாம் குறிப்போடும், நோக்கத்துடனும் பார்ப்பவை மட்டுமின்றி, கவனமில்லாமல் பார்ப்பவற்றையும் மனமானது பதிவுசெய்கிறது. மனிதனின் மனதில் உருவாகும் பதிவுகளே அவனது வாழ்க்கையையும் வாழ்க்கையின் அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, போன்றவற்றையும் முடிவு செய்கிறது.

அதனால் எதைப் பார்க்கிறேன் என்பதை கவனமாக தேர்ந்தெடுத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகளும் தேவையற்ற விசயங்களைப் பார்க்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.