நோயாளிகளுக்கும் உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கும் குமட்டல் உணர்வு உண்டானால் உடலில் நோயைக் குணப்படுத்தும் வேலைகள் நடக்கின்றன, அல்லது உணவை ஜீரணிக்கும் தன்மையில் உடல் இல்லை என்று அர்த்தம்.
இதைப் புரிந்துக் கொண்டு உணவு உட்கொள்வதை உடனே நிறுத்த வேண்டும். நோயாளிகளுக்கு வற்புறுத்தி உணவு கொடுக்கக் கூடாது.
இதைப் புரிந்துக் கொண்டு உணவு உட்கொள்வதை உடனே நிறுத்த வேண்டும். நோயாளிகளுக்கு வற்புறுத்தி உணவு கொடுக்கக் கூடாது.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.