ஒருவர் முறையாக தீட்சைப் பெற்று ரெய்கியை பயிற்சி செய்யும்போது. அது அவரின் பிரச்சனைகளிலிருந்து வெளிவர உதவும். அவர் தன் வாழ்க்கையில் முன்னேறவும், அவரின் நியாயமான தேவைகள் நிறைவேற உதவியாக இருக்கும்.