மனமானது, நீங்கள் காணும் உணவை உட்கொள்ளப் போகிறீர்கள் என்று எண்ணி உடலுக்குக் கட்டளையிட, உடல் உணவை ஜீரணிக்கத் தேவையான சுரப்புகளைச் சுரக்கிறது.