நிச்சயமாக உறங்கலாம், உணவை உட்கொண்டதின் பின்பாக சோர்வு உண்டானால் அல்லது உறக்கம் வந்தால் உறங்கலாம். இதில் எந்த தப்புமில்லை, மாறாக நன்மையானது.
உண்ட உணவை ஜீரணிக்க ஆற்றல் போதவில்லை என்றால் சோர்வும், அசதியும், தூக்கமும் உண்டாகும். உணவை உட்கொண்ட பிறகு சோர்வோ, அசதியோ இருந்தால் ஓய்வெடுப்பது நல்லது.
உண்ட உணவை ஜீரணிக்க ஆற்றல் போதவில்லை என்றால் சோர்வும், அசதியும், தூக்கமும் உண்டாகும். உணவை உட்கொண்ட பிறகு சோர்வோ, அசதியோ இருந்தால் ஓய்வெடுப்பது நல்லது.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.