உணவை உட்கொண்டதும் வாந்தி வந்தால்,உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியவில்லை அல்லது அந்த உணவு உடலுக்கு ஒவ்வாதது அல்லது ஆபத்தானது என்று அர்த்தம். உடலுக்கு ஒத்துக் கொள்ளாத அல்லது ஆபத்தான உணவு என்பதால் உடல் உடனடியாக உடலைவிட்டு வாந்தியாகா வெளியேற்றுகிறது.